×

Yuva`s tamil whats app status's video: whatsapp status tamil video status Anegan dhanush

@whatsapp status tamil video status காதல் என்னைப் பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே Anegan dhanush
THANKS FOR WATCHING... PLS SUBSCRIBE THIS CHANNEL...thanks for watching, pls subscribe this channel. தொடு வானம் தொடுகின்ற நேரம் [பாடல் வரிகள் - அநேகன்) படம்: அநேகன் பாடல்: தொடு வானம் தொடுகின்ற நேரம் பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள்: ஹரிஹரன், சக்திஸ்ரீ கோபாலன் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் இயக்குனர்: கே.வி. ஆனந்த் ஆண்: தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் தொடு வானமாய் பக்கம் ஆகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய் தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் பெண்: இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ இலை மேலே பனி துளி போல் இங்கும் அங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே ஆண்: வலி என்றால் காதலின் வலி தான் வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன் வான் நீலத்தில் எனைப புதைக்கிறேன் வலி என்றால் காதலின் வலி தான் வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன் வான் நீலத்தில் எனைப புதைக்கிறேன் இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ இலை மேலே பனி துளி போல் இங்கும் அங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே காதல் என்னைப் பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே நினைப்பது தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீரினைத் தேடும் வேரினைப் போல பெண்ணே உன்ன கண்டெடுப்பேன் கண்கள் ரெண்டு மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே மீண்டும் கண்கள் பார்க்கும் போது லோகம் சூனியம் ஆகுதே பெண்: சிறு பொழுது பிரிந்ததுக்கே பல பொழுது கதறிவிட்டாய் ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ Anegan Music: Harris Jayaraj | Lyricist: Vairamuthu | Singers: Hariharan, Shakthisree Gopalan Thodu Vaanam Thodugindra Neram Tholaivinil Pogum Ada Tholainthumae Pogum Thodu Vaanamaai Pakkamaagiraai Thodumbithilae Tholaivaagiraai Thodu Vaanam Thodugindra Neram Tholaivinil Pogum Ada Tholainthumae Pogu Ithayithilae Thee Pidithu Kanavellam Karugiyathae Uyirae Nee Urugumunne Kanne Kaanbaeno Ilai Maelae Pani Thuli Pol Ingumangumaai Ulavugindrom Kaatradithaal Sitharugindrom Ponne Poonthaene Valiyendraal Kaathalin Valithaan Valigalil Perithu Athu Vaazhvinum Kodithu Unnai Neengiyae Uyir Karaigiraen Vaan Neelathil Ennai Puthaikiraen Valiyendraal Kaathalin Valithaan Valigalil Perithu Athu Vaazhvinum Kodithu Unnai Neengiyae Uyir Karaigiraen Vaan Neelathil Ennai Puthaikiraen Ithayithilae Thee Pidithu Kanavellam Karugiyathae Uyirae Nee Urugumunne Kanne Kaanbaeno Ilai Maelae Pani Thuli Pøl Ingumangumaai Ulavugindrøm Kaatradithaal Šitharugindrøm Pønne Pøønthaene Kaathal Yennai Pizhigirathae Kaneer Nathiyaai Vazhigiradhey Ninaipathum Thøllai Marappathum Thøllai Vaazhvae Valikiradhey Kaatil Thølaintha Mazhai Thuli Pøl Kanne Neeyum Thølainthadhenna Neerinai Thedum Vearinai Pøla Penne Unnai Kandeduppaen Kangal Rendum Møødum Bøthu Nøøru Vannam Thøndruthaey Meendum Kangal Paarkum Bøthu Løgam Šunyam Aaguthae ŠiruPøzhuthu Pirinthatharkaey Pala Pøzhuthu Kathari Vittai Jenmangalaai Pen Thuyaram Arivaayø Nee காதல் பாடல்கள், தமிழ் சோகப் பாடல்கள், தமிழ் காதல் தோல்வி படங்கள், நட்பு பற்றிய பாடல்கல், துரோகப் படல்கள், சவால் பாடல்கள், ஆக்சன் பாடல்கல், மாஸ் பாடல்கள், தமிழ் சினிமா பாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோக்கள் இங்கே அப்லோட் செய்கிறோம்.. வருகைக்கு நன்றி.... THANKS

301

5
Yuva`s tamil whats app status
Subscribers
9.4K
Total Post
36
Total Views
5.3M
Avg. Views
144.5K
View Profile
This video was published on 2017-10-30 20:35:54 GMT by @Yuva%60s-tamil-whats-app-status on Youtube. Yuva`s tamil whats app status has total 9.4K subscribers on Youtube and has a total of 36 video.This video has received 301 Likes which are lower than the average likes that Yuva`s tamil whats app status gets . @Yuva%60s-tamil-whats-app-status receives an average views of 144.5K per video on Youtube.This video has received 5 comments which are higher than the average comments that Yuva`s tamil whats app status gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Yuva%60s tamil whats app status